இஸ்ரேல் வெறியாட்டம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் இராணுவத்தினரால் ஜெனினில் நடத்திய தாக்குதலில் மூன்று,
பாலஸ்தீனியர்களைக் பலியாகியும் , 29 பேர் காயமடைந்தனர்.
இஸ்ரேலிய படைகள், இராணுவ ஹெலிகாப்டர்களின் ஆதரவுடன்,
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சோதனையிட்ட பொழுது,
மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் , 29 பேர் காயமடைந்தனர்,
என பலஸ்தீன போராளிகள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.