இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்
Spread the love

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல்

இஸ்ரேல் முகாம்கள் தாக்குதல் இஸ்ரேல் படைகளுக்கு பாரிய இழப்பு .

இஸ்ரேலியா இராணுவத்தின் வடக்கு எல்லைகளை இலக்கு வைத்து மிக பெரும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் போர்

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் ,இஸ்ரேல் இராணுவத்தின் வடக்கு எல்லை ராணுவ நிலைகள் கடும் சேதங்களை உள்ளாகி வருகின்றன .

காசா மக்கள் மீதான இனஅழிப்பு தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் அரம்பைத்த நாள் முதல் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்களை ,பல்ஸினம் காசா போராளிகள் நடத்திய வண்ணம் உள்ளன .

நமக்கு ஒருங்கிணைக்க பட்ட தாக்குதல்களை தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் ,மற்றும் காசா ஹமாஸ் போராளிகள் ஆகியோர் சிறப்பாக நடத்திய வண்ணம் உள்ளனர் .

இந்த இரு போராளி குழுக்கள் தாக்குதல்களினாலேயே இஸ்ரேல் முகாம்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .

யூத இராணுவத்தின் இராணுவ முகாம்கள் உள்ளே நிறுத்தி வைக்க பட்ட பல ஏவுகணைகள் ,அதி முக்கிய ஆயுத தளபாடங்களை அழிக்க பட்டுள்ளன .

எட்டு மாதங்கள் களைந்து இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்பு போரினை நடத்திய வண்ணம் உள்ளது .

அந்த பாலஸ்தீனம் காசா மக்கள் இறையாண்மையுடன் வாழும் நிலையை பெற்று கொடுக்கும் நோக்குடனேயே இஸ்ரேல் இராணுவ முகாம்கள் தொடராக தாக்கி அழிக்க பட்ட வண்ணம் உள்ளன .

அமெரிக்கா ஐரோப்பிய ஆதரவு

அமெரிக்கா ,ஐரோப்பிய நாட்டின் ஆதரவுடன் பருத்து பெருத்த இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளது .

பல பில்லியன் டொலர்களை நாள் தோறும் செலவு செய்து ,போரை நடத்தி வருகிறார் ,ஆளும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .

இந்த போரில் வெற்றி பெற முடியாத இருவராக இஸ்ரேல் பிரதம நெதன்யாகு காணப்படுகின்றார் .

போரை நிறுத்தினால் ஆட்சி கவிழ்க்க ,படும் அவ்வாறான ஆபத்தான மரண பொறிக்குள் சிக்கி இருக்கும் நெதன்யாகுவின் ஆட்சி ,இந்த போருடன் முற்று பெற போகிறதுஎன்பதை இந்த விடயம் தெளிவாக எடுத்து காட்டியுள்ளது .

இலங்கையில் நடந்த ஆட்சி கவிழ்ப்பு போன்ற ஒன்று ,இஸ்ரேலிலும் இடம்பெற போவதை இப்பொழுதே அடித்து கூறலாம் .