இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ஹிஸ்புல்லா விமானம்|ஹிஸ்புல்லா விமானம் நடத்திய போர்|

இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ஹிஸ்புல்லா விமானம்|ஹிஸ்புல்லா விமானம் நடத்திய போர்|
Spread the love


இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ஹிஸ்புல்லா விமானம்|ஹிஸ்புல்லா விமானம் நடத்திய போர்

இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்த ஹிஸ்புல்லா விமானம்,சற்றும் எதிர்பாராத ஹிஸ்புல்லா விமானம் நடத்திய போர் நடவடிக்கையால் அதிர்ச்சியில் உறைந்துள்ள இஸ்ரேல் இராணுவம் .

இஸ்ரேலை தாக்க இஸ்ரேல் எல்லையை கடந்து பறந்த விமானங்கள் ,
இஸ்ரேல் முகாமிற்குள் வெடித்து சிதறியதாக தாக்குதலை நடத்திய ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது .


எதிரி விமானங்கள் வருகையின் பொழுது சைரன்கள் ஒலிக்கவில்லை என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளது .

இஸ்ரேல் காசா போர் உக்கிரம் அடைந்து வரும் இக் கால பகுதியில் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தும் ஹிஸ்புல்லா புதிய வகை விமானங்கள் இஸ்ரேல் இராணுவம் மாற்றும் அரசை பீதியில் உறைய வைத்துள்ளது .

வீடியோ