இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்
Spread the love

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல் ,இஸ்ரேல் வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

இடைவிடாது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ரொக்கேட் தாக்குதினால் வடக்கு ராணுவ மையங்கள் கண்காணிப்பு கோபுரங்கள் மீளவும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர் .

தெற்கில் ஆழ ஊடுருவி இஸ்ரேல் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .

அதற்கு பதிலடியாகவே தற்பொழுது தெற்கில் லெபனான் வடக்கு இஸ்ரேல் ராணுவ மையங்களை இலக்கவைத்து தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் எதிரி படைகளுக்கு கணிசமான இழப்பினை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாக தாக்குதலை நடத்திய தெற்கு லெபனான் போர்படைகள் அறிவித்திருக்கின்றனர் .

இஸ்திரேலிய படைகளுக்கு மிகப்பெரும் சேதங்கள்

இடைவிடாத தாக்குதினால் இஸ்திரேலிய படைகளுக்கு மிகப்பெரும் சேதங்கள் இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

லெபனான் பகுதிகளை இலக்கு வைத்து தொடர்ந்து வருகின்ற இந்த தாக்குதலினால் இஸ்ரேல் ராணுவம் பாரிய உளவியல் சோர்வுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் ராணுவம் போரினை ஆரம்பித்த நிலையில் தற்பொழுது அதற்கு பதிலடியாக பழிவாங்கும் பதிலடி திருப்பி அடிக்கும் தாக்குதலை நடத்தி வருகின்றது.

இதனால் வடக்கு இஸ்தே பகுதிகளின் இராணுவ நிலையங்கள் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் இராணுவத்தினருக்கு பாதுகாப்பு வழங்கிய மக்கள் வாழ்விடங்கள் மீது இலக்கு வைத்து தாக்கி வருகின்றது .

வீடியோ