இஸ்ரேல் மீது கமாஸ் ஏவுகணை தாக்குதல் – வெடித்தது சமர்

Spread the love
இஸ்ரேல் மீது கமாஸ் ஏவுகணை தாக்குதல் – வெடித்தது சமர்

இஸ்ரேல் மீது பலஸ்தீனத்தில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது ,இதற்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை .

என்ற பொழுதும் இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டது கமாஸ் போராளிகள் என கூறி அவர்கள்

இலக்குகள் மீது சரமாரியாக வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது .

மேலும் இது பெரும் போராக வெடிக்கும் அபாயம் ,எழுந்துள்ளது ,மத்திய கிழக்கு நாடுகளில் 14,000 அமெரிக்கா படைகளை மேலதிகமாக குவிக்க பட்டுள்ள நிலையில்

ஈரான் ஆதரவுடன் இயங்கும் இந்த அமைப்பே இஸ்ரேல் மீது வலிந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக நம்ப படுகிறது

Leave a Reply