இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்

இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்
Spread the love

இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்

இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் ,வடக்கு ஸ்டில் ராணுவம் முகாம்களை இலக்கவைத்து ஹிஸ்புல்லா போர்படைகள் என்றும் விசேட தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன .

இஸ்ரேலிய ராணுவத்தின் அதி உச்ச பாதுகாப்பு வளையம்

வடக்கு பகுதிகளை அறிவித்த மிக முக்கியமான இஸ்ரேலிய ராணுவத்தின் அதி உச்ச பாதுகாப்பு வளையமைப்புகளை தொடர்ந்தும் தாக்கி நிலைகுலைய வைத்து வருகின்றது .

இதனால் இஸ்ரேல் ராணுவத்தினர் தெற்கு எல்லையோரமாக உள்ள ராணுவ கட்டமைப்புக்குள் சிதவுகளை ஏற்படுத்துதல் ஊடாக தமது இருப்புக்கு பாதுகாப்பு ஏற்படும் என ஹிஸ்புல்லா கருதுவதால் வடக்கு எல்லையோரமாக உள்ள அனைத்து ராணுவ தளங்களையும் அடித்து நொறுக்கி வருகின்றது .

இடைவிடாது நடத்தப்படுகின்ற தாக்குதல் காரணமாக ராணுவ தளங்கள் பாரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

தொடர்கின்ற இந்த தாக்குதலினால் ஆஸ்திரேலிய ராணுவ பாதுகாப்பு வளையங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக அங்கிருந்து வரும் காணொளிகளை பார்க்கின்ற பொழுது

தாக்குதல் நடத்தப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தின் ராணுவ முகாம்களில் இருந்து பெரும் புக மண்டல எழுகின்ற காட்சிகள் காணப்படுகின்றன.

அது அங்கு இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது அந்த காட்சிகள் பறைசாற்றுகின்றன.

இஸ்ரேலிய அரச ராணுவ தரப்பு

தாக்குதலை நடத்தியதை ஏற்றுக் கொண்டுள்ள இஸ்ரேலிய அரச ராணுவ தரப்பு அங்கு தமக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை .

இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயுத வண்டிகள் ஆயுதக் கூடங்கள் மற்றும் ராணுவங்களுக்கு பாரிய இழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவே தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்ந்துதெரிவித்து வருகின்றன .

தெற்கிலே உள்ள போர் படைகள் வெளியிட்டுள்ள பாரிய காணொளி இங்கு இடம் பெற்றசேதவிபரங்களை தொடர்பாக விரிவாக விளக்கப்படுகிறது .

இவற்றை ஆதாரமாக தெரிவித்து இருந்த பொழுதும் ,இஸ்ரேலிய ராணுவ தரப்பிலிருந்து இதுவரை தமது இராணுவத்தினருக்கும் தமது ராணுவ முகாம்களுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக இது வித தகவலும் வெளியாகவில்லை .

வீடியோ