இஸ்ரேல் பொருளாதாரத்தில் விழுந்த இடி

இஸ்ரேல் பொருளாதாரத்தில் விழுந்த இடி
Spread the love


இஸ்ரேல் பொருளாதாரத்தில் விழுந்த இடி

இஸ்ரேல் பொருளாதாரத்தில் விழுந்த இடி சற்றும் எதிர்பாராத நகர்வை நேட்டோ நாடுகள் முன்னெடுத்துள்ளது .

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம், மிக பெரும் இனப்படுகொலை நகர்வை மேற்கொண்ட வண்ணம் உள்ளன .

ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆப்பு

அதனை அடுத்து தற்போது ,ஐரோப்பிய நாடுகளில் அறுபத்தி ஒருவீதமான நாடுகள் ,இஸ்ரேலுடன் பொறுத்தார் வர்த்தகத்தில் ஈடுபட மாட்டோம் என தெரிவித்துள்ளன .

இஸ்ரேலுடன் இவ்வாறான பொருளதார நடவடிக்கையை மேற்கொண்டால் ,மத்திய கிழக்கு மற்றும் சீனா ,ரஷ்யா ,நாடுகளின் எதிர்ப்புகளை தங்கள் எதிர்காலத்தில் சந்திக்க நேரும் என்பதால் ,இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது .

இன அழிப்பை நடத்தும் இஸ்ரேல்

ஐரோப்பிய நாடுகள் விடுத்த மிக பெரும் வேண்டுதலை புறம் தள்ளி இன அழிப்பை இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ளது .

அதனால் தற்போது போர்க்குற்ற சட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிக்க பட்ட நிலையில் தற்பொழுது இந்த நகர்வு மேற்கொள்ள பட்டுள்ளது இஸ்ரேலுக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ