இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்

இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
Spread the love


இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்

இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல் ,இஸ்ரேல் எலியாட் துறைமுகம் எம்மீது விமனக்கல் மற்றும் ஏவுகணைகள் மூலம் கடும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த ஏவுகணை தாக்குதலில் குறித்த எலியாட் துறைமுகம் பலதஹ் சேதங்களை உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து .

ஆக்கிரமிக்க பட்ட பலஸ்தீன்

ஆக்கிரமிக்க பட்ட பலஸ்தீன் பகுதியில் அமைந்திருக்கும் ,இந்த துறைமுகம் பலமான தாக்குதலலுக்கு உள்ளாகி வருகிறது .

பலம் பொருந்திய இஸ்ரேல் இராணுவத்தின் கோட்டைகளை துல்லியமாக ஊடறுத்து ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் ,வெற்றிகர தாக்குதலை நாடத்திய வண்ணம் உள்ளனர் .

இவ்வாறான தாக்குதல்களை எதிர்கொள்ள முடியதாது இஸ்ரேல் இராணுவம் திணறிய வண்னம் உள்ளது .

ரபா மீதான தாக்குதல் இறுதி வடிவம் பெற்றுள்ள நிலையில் ,ஹிஸ்புல்லா போர் படைகள் வேக தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளன .

லெபனான் ஹிஸ்புல்லா நடத்தும் அதிரடி தாக்குதல்களினால் ,இஸ்ரேல் இராணுவத்தினருக்கு மிக பெரும் ஆள் ,ஆயுத இழப்பு ஏற்படுத்த பட்டு வருகிறது குறிப்பிட தக்கது .

வீடியோ