இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி

இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி
Spread the love

இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி

இஸ்ரேல் தாக்குதல் லெபனானில் 16பேர்பலி என லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அறிவித்துள்ளனர் .

தெற்கு லெபனான் போராளிகள் காட்டு பாட்டு பகுதிகளை இலக்கு வைத்து, இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவம் ,பல்வேறு பட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது .

தாக்குதல் சம்பவம்

இவ்வாறான தாக்குதல் சம்பவம் ஒன்றின் பொழுதே, 16 மக்கள் பலியாகியுள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன .

இஸ்ரேலியா ஆக்கிரமிப்பு இராணுவ மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து ,இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம் மிலோச்சத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது .

அப்பாவி பொது மக்கள்

இந்த தாக்குதலின் பொழுதே அப்பாவி பொது மக்கள் பெரும் தொகையில் பலியாகியும் காயமாடைந்துள்ளனர் .

மேலும் பல வீடுகள் என்பனவும் சேதமடைந்துள்ளன .

இவ்வாறான கால பகுதியில் இஸ்ரேலிய அரச பயங்கரவாத இராணுவம், நடத்தி வரும் இந்த தாக்குதல் சம்பவம் ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

இதற்கு பதிலடி தாக்குதல்களை, தெற்கு லெபனான் விடுதலை போராளிகள் நடத்த கூடும் எனபதால் ,இஸ்ரேல் லெபனான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது .