இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி- அணுகுண்டு அணு செறிவாக்கம் 60 வீதம் நிறைவு – ஈரான் அதிரடி அறிவிப்பு

Spread the love

இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி- அணுகுண்டு அணு செறிவாக்கம் 60 வீதம் நிறைவு – ஈரான் அதிரடி அறிவிப்பு

ஈரான் அணுகுண்டு சோதனையை நடத்தும் முகமாக தனது நாட்டை வளர்த்து வருகிறது ,இவ்வாறு அணுகுண்டு தயாரிக்க

பட்டதால் அது இஸ்ரேலுக்கு மிக ஆபத்தான ஒன்றாக மாறுவதுடன் ,மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தும் என இஸ்ரேல் கருதியது

மேலும் ஈரான் ஒரு வடகொரியாவாக மாறி உலகிற்கு சவால் விடும் அளவிற்கு வளர்ந்து விடும் என எதிர் பார்க்கப் படுகிறது

அதற்கு முன்னதாக அதன் மீது தாக்குதல் நடத்தி ,அணுகுண்டு சோதனைகளை நடத்திட முன்னர் தடுத்து விட வேண்டும்

என துடிக்கிறது ,அதன் முன்னோடியாக இந்த அணு குண்டு தயாரிப்பின் மூளையாக செயல் பட்ட முக்கிய அணுகுண்டு தயாரிப்பாளாரை கொன்றது

அதனை அடுத்து தற்போது அனு உற்பத்தி நிலையம் மீது சைபர் தாக்குதலை நடத்தி வெடிக்க செய்தது

இந்த தாக்குதலை அடுத்து தற்போது தாம் அறுபது வீதம் அணு செறி வாக்கத்தை அடைந்து விட்டோம் எனவும் ,மேலும் அதனை இரட்டிப்பாக்க உள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது

இஸ்ரேலின் இந்த தாக்குதலே இதற்கு காரணம் என ஈரான் அறிவித்துள்ளது மேலும் பதட்டத்தை உருவாக்காகியுள்ளது

அணுகுண்டு
அணுகுண்டு

    Leave a Reply