இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம்

இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம்
Spread the love

இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம்

இஸ்ரேல் தளபதிகள் 8பேர் மரணம் ,இஸ்ரேல் தளபதிகள் மரணம்.

ரபா எல்லையின் ஊடாக படை எடுப்பை மேற்கொண்ட இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அபகரிப்பு படைகளை இலக்கு வைத்து பலஸ்தீனம் காசா கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போர்படைகள் திடீர் தாக்குதலை நடத்தியது .

இதன் பொழுது 8 தளபதிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் புஅறிவித்துள்ளது.

பலியான எட்டு தளபதிகள்

அதன் அடிப்படையில் பலியான எட்டு தளபதிகள் விபரங்களை அவர்கள் வெளியீடு இருக்கின்றனர்.

அவ்வாறு வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் ஐந்து சார்யன் அதிகாரிகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு அதிகாரிகள் தரத்திலானவர்களும் காயமடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு அதிகாரிகள் தரத்திலான அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை எகிப்துக்கள் விரட்டியடிக்கும் நடவடிக்கையின் ஒப்பரேஷன் தாக்குதலாகவே இது காணப்படும் நடவடிக்கை தற்போது பிசுபிசுப்பு காணப்படுவதை காணப்படுகின்றது.

பாரிய படை நடவடிக்கை

கனரக வாகனங்கள் வண்டிகள் ஊடாக பாரிய படை நடவடிக்கை மேற்கொண்டபோது தாங்கிகளை வழி மறுத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .

இதன் பொழுதே டாங்கிகள் பற்றி எரிந்து வெடித்து சிதறி இருக்கின்றன.

கட்டளை தளபதிகள் பலியாகி இருக்கின்றனர் அதேபோல தளபதிகள் காயமடைந்தும் இருக்கின்ற தொடராக பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.

ஆயுத ஆளணி இழப்புகள் தொடராக ஏற்பட்ட வருகின்றது இவ்வாறு இறந்தவர்களில் அனைவரும் பத்தொன்பதில் இருந்து 49 வயதுக்கு உள்ளவர்களாக காணப்படுகின்றனர் .

ஐந்து சார்யன் தரத்திலான அதிகாரிகளில் 19 முதல் 21 வயதானவர்கள் அதிகம் காணப்படுகின்றனர் .

காப்பதன் தர அதிகாரிகள் மட்டும் 49 வயது வரை அவர்கள் காணப்படுகின்றார்கள் .

ஆக இளம் பிஞ்சுகளை இந்த போர்க்களத்தில் பலியாகி வருவதை இஸ்ரேலிய ராணுவம் தொடராக வெளியிட்டு வரும் செய்தி குறிப்பிடல் காண முடிகின்றது .

இந்த போர் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இருபக்க இழப்புக்களும் தவிர்க்கப்படும் என, சமாதானத்தை விரும்பும் மக்களுடைய கருத்துக்கள் இவ்வாறு விழுந்து வெடிக்கின்றன .