இஸ்ரேல் டவர் முகாம் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் டவர் முகாம் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
Spread the love

இஸ்ரேல் டவர் முகாம் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் டவர் முகாம் மீது ஹிஸ்புல்லா இராணுவம் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது .

கோலன் குன்று மேல் அமைந்துள்ள இந்த இராணுவ முகாம் பாரிய சேதங்களை உள்ளாகியுள்ளதாக ,தாக்குதலை நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பினர் அறிவித்துள்ளனர் .

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் போர் வெடித்த முதல் இன்று வரை ,இஸ்ரேல் இராணுவ தளங்கள் , ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளை இலக்கு வைத்து கடும் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளமை குறிபிட தக்கது .

வீடியோ