இஸ்ரேல் சுவீடன் தூதரகத்தை தாக்க ஹமாஸ் திட்டம்

இஸ்ரேல் சுவீடன் தூதரகத்தை தாக்க ஹமாஸ் திட்டம்
Spread the love

இஸ்ரேல் சுவீடன் தூதரகத்தை தாக்க ஹமாஸ் திட்டம்

இஸ்ரேல் நாட்டின் சுவீடன் தூதரகத்தை தாக்க ஹமாஸ் திட்டம் போட்டு செயல்பட்டதாக கண்டுபிடிக்க பட்டுள்ளது .

லெபனானில் தமது தளபதியை நாடு கடந்து படுகொலை செய்த சம்பவத்திற்கு பதிலடியாக இந்த தாக்குதல்களை நடத்த பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் முயன்றது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

சுவீடனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை தாக்கிட திட்டம் தீட்டிய ஹமாஸ் போராளிகள் அமைப்பை சேர்ந்த வாலயமைப்பு ,இஸ்ரேல் மொசாட் உளவுத்துறையின் காட்டி கொடுப்பின் ஊடாக முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

கைதான ஹமாஸ் போராளிகளிடம் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .