இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்

இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்
Spread the love

இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல்

இஸ்ரேல் சிரியா மீது தாக்குதல் , சிரியா நாட்டின் மீது இஸ்ரேலுடைய விமானங்கள் ஆழ ஊடுருவி தாக்குதலை நடத்தி இருக்கின்றது .

சிரியாவின் அரச ராணுவத்தின் மையங்கள் அல்லது ஈரானுடைய ஆயுத ஏவுகணை தளங்களை இலக்கவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது .

இஸ்ரேலிய விமான தாக்குதலில் , இரண்டு சிரியா மக்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொடர்ந்து சிரியாவுக்குள் ஊடுருவி வழிந்த தாக்குதலை இஸ்ரேல் விமானங்கள் நடத்திய வண்ணம் உள்ளது .

ஈரானிய மிக முக்கியமான தளபதிகள்

இந்த தாக்குதினால் சிரியா அரச ராணுவ தளபதிகள் மற்றும், ஈரானிய மிக முக்கியமான தளபதிகள் ஆயுத தளபாடங்கள் ஏவுகணை கூடங்கள் என்பன அழிக்கப்பட்டு இருந்தன.

அதனை எடுத்து தற்பொழுது சிரியாவுக்குள் ஆள ஊடுருவி வலிந்து தாக்குதலை இஸ்ரேலிய ராணுவ நடத்தி கொண்டுள்ளது .

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு எதிர் தாக்குதலை தாங்கள் நடத்துவோம் என சிரியாவின் ஈரான் ஆதரவு குழுக்கள் தெரிவித்துள்ளனது .

எதிரி நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மீது கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது .

இந்த இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் விரைவில்

அதனை அடுத்து தற்பொழுது இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் விரைவாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எட்டு மாதங்கள் கடந்து பலஸ்தீனம் காசாவுக்கு இடையில் இடம்பெறுகின்ற யுத்தத்தில் பலத்த இழப்பையும் சொல்லென்னா துயர்களையும் ,இஸ்ரேல் சந்தித்த வண்ணம் உள்ளது .

அவ்வாறான நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றது இங்கே குறிப்பிடத்தக்கது.