இஸ்ரேல் கோர தாக்குதல் -60 பலஸ்தீனர்கள் கைது -163 பேர் காயம்

Spread the love

இஸ்ரேல் கோர தாக்குதல் -60 லஸ்தீனர்கள் கைது -163 பேர் காயம்

இஸ்ரேல் இராணுவத்தினரால் மேற்கொள்ள பட்டு வரும் வன்முறை தாக்குதல்களில்

சிக்கி அப்பாவி பலஸ்தீன மக்கள் அறுபது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

மேலும் 163 பேர் காயமடைந்துள்ளனர் ,தொடர்ந்து வன்முறைகளில் இஸ்ரேல்

இராணுவம் ஈடுபட்டு வருவதுடன் ,பெரும் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply