இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா

இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா
Spread the love

இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா

இஸ்ரேல் எதிரியை அழிப்போம் ஹிஸ்புல்லா அபாயகர எச்சரிக்கையை இஸ்ரேலுக்கு விடுத்துள்ளது .

வடக்கு இஸ்ரேல் முழுவதும் தாக்க பட்டு, எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் தாக்குதல்களை நடத்துவோம் என ஹிஸ்புல்லா அபாய அறைவிப்பை வெளியிட்டுள்ளது .

தெற்கு லெபனான் பகுதியை ரபா எல்லை அருகே மிக பெரும் படை நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது .

அதனை அடுத்தே தற்போது ,மிக பெரும் எதிர் தாக்குதல்களை எதிரி மீது லெபனான் போர் படைகள் நடத்த தயாராகி வருகின்றனர் .

ரபா போர் ஆரம்பிக்க பட்டால் அதுவே மிக பெரும் மோதலை இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கு இடையில் ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

காஸாவில் இருந்து எகிப்துக்குள் ,பலஸ்தீன மக்களை முற்றாக அகதிகளாக துரத்தும் நடவடிக்கையில், இஸ்ரேல் தயாராகி வருவதை இவை காண்பிக்கிறது .

நாடற்ற மக்களாக ஹமாஸ் கட்டு பாட்டு மக்கள் செல்ல வேண்டும் என்பதே இஸ்ரேல் ,இனவாதிகள் நிலைப்பாடாக உள்ளது .

அதற்கு அமைவாகவே இந்த இராணுவ நடவடிக்கை திட்டத்தை மேற்கொள்ள உள்ளதாக ஹிஸ்புல்லா கருதுகிறது .

களமுனை நகர்வுகளும் ,இஸ்ரேல் அசைவுகளும் மிக பெரும் மனித படுகொலை ஒன்று அரங்கேற போவதை காண்பிக்கிறது .