இஸ்ரேல் உள்ளே பறந்த ஈரான் விமானங்கள்|ஈரான் விமானத்தால் அதிர்ச்சியில் இஸ்ரேல்

இஸ்ரேல் உள்ளே பறந்த ஈரான் விமானங்கள்|ஈரான் விமானத்தால் அதிர்ச்சியில் இஸ்ரேல்
Spread the love

இஸ்ரேல் உள்ளே பறந்த ஈரான் விமானங்கள்|ஈரான் விமானத்தால் அதிர்ச்சியில் இஸ்ரேல்

இஸ்ரேல் உள்ளே தாக்குதல் நடத்த பறந்த ஈரான் விமானங்கள்,
உள்நுழைவால் அலறிய இஸ்ரேல் சைரன்கள் அதிர்ச்சியில் உறைந்த இஸ்ரேலிய இராணுவம் .

ஈரான் தயாரிப்பு விமானங்கள் இஸ்ரேல் முக்கிய துறைமுக பகுதிக்குள் நுளைந்து வட்டமடித்து தாக்குதலை நடத்தியது .

இந்த சம்பவம் காசா போர் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதையும்
இஸ்ரேலுக்கு காசா போர் படை ஊடுருவல்கள் அச்சத்தை பெரும் நெருக்கடியை ஏற்படுத்த போவதை எடுத்து காண்ப்பித்துள்ளன .

ஈரான் தயாரிப்பு விமானத்தின் துணிகர நுழைவு இஸ்ரேல் யூத இனத்தை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன .

வீடியோ

https://www.youtube.com/watch?v=WD4xsC9W6eg