இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் பதட்டம் அதிகரிப்பு
பல்ஸாதீனம் மேற்கை கரை வழியாக பறந்த இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
பலஸ்தீனம் மேற்கு கரை பகுதி மக்களை கண்காணிக்கும் முக்கிய ,உளவு பார்த்ததலில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தொடர் வன்முறை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் பதட்டம் அதிகரிப்பு
இஸ்ரேல் இராணுவத்தின் அத்துமீறிய ,ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் ,அதனால் எழுந்துள்ள இன மோதல்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
இவ்வாறான நிலையில் ,இந்த இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
கடந்த மூன்று வாரங்களில் மூன்றுக்கு மேற்பட்ட இஸ்ரேலிய உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டன .
பாலஸ்தீனம் , லெபனான் ,சிரியா பகுதிகளில் பறந்த பொழுது சுட்டு வீழ்த்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .