இஸ்ரேல் இரு தளபதிகள் பலி

இஸ்ரேல் இரு தளபதிகள் பலி
Spread the love

இஸ்ரேல் இரு தளபதிகள் பலி

இஸ்ரேல் இரு தளபதிகள் பலி , இஸ்திரேலியா ராணுவத்தின் இரு அதி உயர் தளபதிகள் பலியாக உள்ளதாக இஸ்திரேலிய ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

காசா வழியாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்ட, இஸ்ரேல் படைகளை வழிமறித்து கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் கடும் தாக்குதலை நடத்தியது .

இந்த தாக்குதல் பொழுதே சாயம் தரத்திலான இரண்டு அதிகாரிகள் பரிசாக உள்ளதாக இஸ்ரேல் படைகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு அதிகாரிகளும் படையணிகளை வழிநடத்திச் சென்று கொண்டிருந்த பொழுதே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவர்கள் பயணித்துக் கொண்டிருந்த டாங்கிகள் கவச வண்டிகள் மீது ஊந்துகணை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது .

அதன் பொழுது அந்த டாங்கிகள் பற்றி எரிந்து வெடித்து சிதறின.

இதன் பொழுது அதற்குள் பயணித்த இந்த இரு தளபதிகளும் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டைகளை தேடிச் சென்ற பொழுது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் நடத்தி வரும், அதிரடி தாக்குதலினால் , இசையில் படைகளுக்கு தொடர்ந்து பெரும் இழப்பு ஏற்பட்ட வண்ணம் உள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

வீடியோ