இஸ்ரேல் இரு தளபதிகள்இன்றும் பலி

இஸ்ரேல் இரு தளபதிகள்இன்றும் பலி
Spread the love

இஸ்ரேல் இரு தளபதிகள்இன்றும் பலி

இஸ்ரேல் இரு தளபதிகள்இன்றும் பலி யாகியுள்ளதக இஸ்ரேலிய இராணுவ தார்பினர் தெரிவித்துள்ளனர் .

பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் நகர்ந்து கொண்டிருந்த ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு எதிராக நடத்த பட்ட தாக்குதலின் பொழுது தளபதி ஒருவர் பலியாகியுள்ளார் .

இங்கு வீதியில் மறைத்து வைக்க பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதால்; இந்த முக்கிய தளபதி பலியாகியுள்ளார் என்ற தகவலை இஸ்ரேலிய படைக்க வெளியிட்டுள்ளனர் .

முக்கிய தளபதி பலி

அதேவேளை எகிப்தின் ரபா எல்லைவழியாக பாரிய படை நகர்வை மேற்கொண்ட யூத படைகளை இலக்கு வைத்து பாலஸ்தீனம் காசா ஹமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தினர் .

இதன் பொழுது மேலும் ஒரு தளபதி பாலியகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

கடந்த ஒருவாரத்தில் இறந்த ஒன்பதாவது தளபதியாக இவர்கள் காணப்படுகின்றனர் .

பலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் இந்த யுத்தத்தில் இஸ்ரேலிய படை தளபதிகள் பலியாகியும் ,ஹமாஸ் படையினரால் உயிரோடு சிறை பிடித்தும் செல்ல பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

video