இஸ்ரேல் இராணுவ இரகசியங்களை வீடியோவாக வெளியிட்ட ஹிஸ்புல்லா

இஸ்ரேல் இராணுவ இரகசியங்களை வீடியோவாக வெளியிட்ட ஹிஸ்புல்லா
Spread the love

இஸ்ரேல் இராணுவ இரகசியங்களை வீடியோவாக வெளியிட்ட ஹிஸ்புல்லா

இஸ்ரேல் இராணுவ இரகசியங்களை வீடியோவாக வெளியிட்ட ஹிஸ்புல்லா ,ஒட்டுமொத்த இஸ்ரேல் ராணுவத்தின் ராணுவ ரகசியங்களை படம்பிடித்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹிஸ்புல்லா போர்ப்படைகளின் உளவு விமானங்கள் இஸ்ரேலுடைய அனைத்து ராணுவ மையங்கள் அணுகுண்டு மையங்கள் அயன்டோம் ஏவுகணை பாதுகாப்பு படைகள் , துறைமுகப் பகுதி மற்றும் அனைத்து இடங்களையும் சுற்றி மேலாக பறந்து அதனை வீடியோ பிடித்துள்ளது .

அதன் ஊடாக பிடிக்கப்பட்ட வீடியோ காட்சிகளை தற்பொழுது போர்படைகள் வெளியிட்டு இருக்கின்றனர் .

இந்த காணொளியில்

பத்து நிமிடம் அடங்கிய இந்த காணொளியில் இஸ்ரேலுனுடைய அனைத்து பகுதிகளும் பரபரப்பாக காணப்படுகின்றன .

கப்பல்கள் பயணிக்கின்றதும் கப்பல்கள் தரித்து இருப்பது போன்ற அனைத்து காட்சிகளும் காணப்படுகின்றன.

விமானங்கள் விமான தளத்தில் விமானம் தரித்து நிற்கின்ற காட்சிகளும் காணப்படுகின்றன .

தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியா படைகள் தாக்குதலை நடத்த திட்டங்களை தட்டி வருகின்ற நிலையில்.

அதனை அறிந்ததை அடுத்து தற்பொழுது இந்த 10 நிமிட காணொளியை வெளியிட்டு உங்களது அனைத்து இலக்குகளும் எமது ஏவுகணையின் குறியில் காணப்படுகின்றன இதோ பாருங்கள் எமது தாக்குதல் நடத்தினால் எவ்வாறு இருக்கும் என்ற வடிவத்தினை அதை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது .

உள்ளிட்டவையும் தற்போது அந்த காட்சியில் காணப்படுகின்றன.

நிலவரம் கலவரமாக மாறும் என்பதாகவே தற்போது வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

10 நிமிட வீடியோ உடன் ஒட்டுமொத்த ராணுவம் அதிகாரிகளை ஹிஸ்புல்லா போர்ப்படைகள் விடுத்துள்ள சம்பவமானது மிகப்பெரும் பரபரப்பையும் திகிலையும் ஏற்படுத்தியுள்ளது .

இந்த காணொளிகளை கண்ணுற்ற உலக நாடுகளின் இராணுவம் தற்போது பீதியில் உறைந்துள்ளனர் .

ஹிஸ்புல்லா போர்ப்படை

ராணுவ ரகசிய நிலைகளுக்கு மேலால் ஹிஸ்புல்லா போர்ப்படைகளின் உளவு விமானங்கள் பறக்கின்ற பொழுது.

ஏன் அதனை இஸ்ரேல் இராணுவம் சிட்டு வீழ்த்த தப்படவில்லை என்ற கேள்வியை இப்பொழுது அவர்களது பாதுகாப்புக்கு பெருவச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ