இஸ்ரேல் இராணுவத்தை காண்பித்த ஹமாஸ்

இஸ்ரேல் இராணுவத்தை காண்பித்த ஹமாஸ்
Spread the love

இஸ்ரேல் இராணுவத்தை காண்பித்த ஹமாஸ்

இஸ்ரேல் இராணுவத்தை காண்பித்த ஹமாஸ் ,இஸ்ரேல் இராணுவ கைதிகளை காண்பித்த ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறை பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தின் கைதிகளை தற்பொழுது காண்பித்து இஸ்திரேலிய கைதிகளின் உறவினர்களை அலற விட்டுள்ளனர்.

எட்டு மாதங்கள் கடந்து பயணிக்கும் இடையிலான போரில் சொல்லென்னா துயரையும் ,இழப்பையும் பலதினம் இஸ்ரேல் என்பன சந்தித்த வண்ணம் உள்ளன.

இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் பாலஸ்தீனம் மற்றும் முழுதாக அழிக்கப்பட்டு சூடுகாடாக காட்சி அளிக்கப்படுகிறது .

அந்த மக்கள் தற்பொழுது ராபா வழியாக துரத்தி அடிக்கப்பட்ட வருகின்றன .

போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை

இவ்வாறான காலப் பகுதியில் உடனடி நிரந்தர போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் கவனம் செலுத்தி வருகின்றது .

அந்த வகையில் சிறை பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேலியா ராணுவத்தின் மூன்று இராணுவ கைதிகளை காண்பித்து கைதிகளின் உறவினர்களை குழப்பி விட்டுள்ளது.

பேச்சுக்கு வர மறுக்கும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிற்கு மேற்படி காணொளியை காண்பித்து தற்பொழுது அந்த மக்களை அவருக்கு எதிராக திசை திருப்பிக் கொண்டிருக்கிறது கமாஸ் .

அதற்காகவே இந்த காட்சிகளை காண்பித்து அவசரமான காணொளிகளை வெளியிட்டுள்ளது .

கைதிகளின் உறவினர்கள்

கைதிகளின் உறவினர்கள் குறித்த காணொளியை கண்ணுற்ற பின்னர் கண்ணீருடன் இஸ்ரேலிய ஆட்சியாளருக்கு எதிராக தமது போராட்டங்களை தீவிரப் படுத்தி வருகின்றனர் .

நிரந்தரமான பேச்சுவார்த்தைக்கு வரும் நோக்குடன் இஸ்ரேல் வருகை தந்தால் .

அதனை ஏற்றுக்கொண்டு தாம் பரிபூரணம் ஆதரவை தருவதாக ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் அறிவித்துள்ளது .

ஆனால் அதனை ஏற்க மறுத்து தற்காலிக யுத்தா நிறுத்த பேச்சுக்கள் தாங்கள் தயாராகி வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .

ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்காமல் விடமாட்டேன் என நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

அதற்கு எதிராகவே தற்பொழுது புதிய தலைமுறை ராஜதந்திரமாக கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் நகர்த்தி வருகிறது.

இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் நடைபெற்று வருகின்ற இந்த யுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர ,

பல நாடுகள் பல நடவடிக்கை மேற்கொண்ட பொழுதும் , இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவின் அடம்பிடிப்பினால் தொடர்ந்தும் யுத்தம் இடம்பெற்று வருகின்றது குறிப்பிட தக்கது .

வீடியோ