இஸ்ரேல் இராணுவத்தை அழித்த ஹிஸ்புல்லா

இஸ்ரேல் இராணுவத்தை அழித்த ஹிஸ்புல்லா
Spread the love

இஸ்ரேல் இராணுவத்தை அழித்த ஹிஸ்புல்லா

இஸ்ரேல் இராணுவத்தை அழித்த ஹிஸ்புல்லா ஏவுகணையால் அதிர்ச்சியில் உறைந்துள்ள இஸ்ரேல் இராணுவம் .

ஹிஸ்புல்லா இராணுவத்தினர் Western Galilee பகுதியில் அமைய பெற்றுள்ள இஸ்ரேல் இராணுவத்தின், அதி உக்கட்ட பாதுகாப்பு நிறைந்த இராணுவ தளத்தை தாக்கி அழித்துள்ளனர் .

புர்கான் ரக ஏவுகணையை கொண்டு, இஸ்ரேல் நிலைகளை கடுமையாக தாக்கினர் .

ஹிஸ்புல்லா விடுதலை போராளிகள் இராணுவம் நடத்திய தாக்குதலில் ,ஆக்கிரமிக்க பட்ட ஆக்கிரமிப்பு இராணுவ படைத்தளங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன .

இஸ்ரேல் இராணுவத்தினருக்கு பெரும் இழப்பு

ஆக்கிரமிக்க பட்ட பாலஸ்தீன மண்ணில் இராணுவ தளங்களை நிறுவி ,அங்கிருந்தவாறு ,அந்த பூர்விக குடி மக்களுக்கும் ,அதன் பாதுகாவலர்ககளான

லெபனான் ஹிஸ்புல்லா இராணுவத்தினர் மீது தாக்குதலை நடத்தி வருகிறது .

இதனால் சீற்றமடைந்த லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் ,நன்கு ஒருங்கிணைத்த திட்டமிட்ட வெற்றிகர தாக்குதல்களை இஸ்ரேலுக்கு எதிராக நடத்தி கொண்டுள்ளனர் .

இடைவிடாது ,இஸ்ரேலிய படைகளுக்கு ஓய்வு கொடுக்காது ஹிஸ்புல்லா நடத்தும் ,துல்லியமான ஏவுகணை ,மற்றும் விமான தாக்குதல்களில் எதிரியானவன் கதி கலங்கி போயுள்ளான் .

இஸ்ரேலுக்கு உள்ளே தற்கொலை விமான தாக்குதல்

மிக பெரும் உலக வல்லாதிக்க அரசகாவும் ,இராணுவமாகவும் விளங்கி வந்த சியோனிச படைகள் பெரும் அடியை வாங்கி வருகின்றனர் .

வரலாற்றில் கண்டிராத மிக பெரும் இழப்பு இஸ்ரேல் படைகளிற்கு ஏற்பட்டுள்ளது .

தமக்கு ஏற்பட்ட தாங்கென்னா இழப்பின் துயரில் ,பேரழிவில் இருந்து விடுபட்டு கொள்ள முடியா நிலையில், யூத படைகள் திணறி வருகின்றன .

இஸ்ரேலிய மிக பெரும் கோட்டைகளை துல்லியமாக சென்று தாக்கி அழித்து ,வெடித்து சிதறும் ஹிஸ்புல்லா தற்கொலை வெடிகுண்டு விமானங்கள், பெரும் அச்சத்தை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுளளது .

இழப்பில் தவிக்கும் இஸ்ரேலை, இப்பொழுது ஹிஸ்புல்லா கட்டி வைத்து அடிக்கிறது .