இஸ்ரேலை தாக்க நாங்க ரெடி ஈரான் மத்திய தரைக்கடலில் ஈரான் போர் கப்பல்கள் முற்றுகை

இஸ்ரேலை தாக்க நாங்க ரெடி ஈரான் மத்திய தரைக்கடலில் ஈரான் போர் கப்பல்கள் முற்றுகை
Spread the love

இஸ்ரேலை தாக்க நாங்க ரெடி ஈரான் மத்திய தரைக்கடலில் ஈரான் போர் கப்பல்கள் முற்றுகை

இஸ்ரேலை தாக்க நாங்க ரெடி ஈரான் இராணுவ தளபதி பகிரங்க அறிவிப்பு .
இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் மீளவும் போர் பதற்றம் ஆரம்பித்துள்ள நிலையில் ,முப்படைகளும் இணைந்து நடத்திட தயாராகியுள்ளன .

வான் ,கடல் ,தரை என முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன .
மத்திய தரைக்கடலில் ஈரானிய அதிவிசேட தாக்குதல் போர் கப்பல்கள் முற்றுகை இட்டுள்ளன .

எதிரிகள் விமானங்கள் கப்பல்கள் நுழையும் வாயில்கள் முற்றுகையிட பட்டுள்ளன .
தாக்குதல் எங்கும் எப்படியும் எப்பொழுதும் வெடிக்கலாம் .

எதிரிகள் திணறும் வகையில் வியூயுகம் அமைக்க பட்டு ஏவுகணைகள் குவிக்க பட்டு படைகள் களத்தில் சமரட தயார் நிலையில் .

ஏவுகணைகளினால் அலற போகிறது எதிரிகள் கோட்டைகள்.

வீடியோ

https://www.youtube.com/watch?v=rQaqc6wwSnI