இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்

இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்
Spread the love


இஸ்ரேலை தாக்கும் ஹிஸ்புல்லா விமானங்கள்

இஸ்ரேலை தாக்கும் லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகளின் டிரோன் போர் விமானங்கள்.

இஸ்ரேல் எல்லைகளில் சைரன்கள் அலறி கொண்டுள்ளதாக இஸிரேலிய இன்றைய உலக செய்திகள் தெரிவிக்கின்றன .

ஹிஸ்புல்லா புதியவகை டிரோன் தாக்குதல்

புதியவகை டிரோன் தாக்குதல் வெடிகுண்டு விமானங்களை பயன்படுத்தி லெபனான்ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

தற்போது ஹிஸ்புல்லா பயன் படுத்தும் ராடார்களுக்கு சிக்காத இந்த தற்கொலை தாக்குல் கெமிகச்சி விமானங்களே உலக நாடுகளை அலற வைத்துள்ளது .

செங்கடலில் ஹவுதிகள் தாக்குதல்

செங்கடல் வழியாக பயணிக்கும் சரக்கு கப்பல்களை குறிவைத்து கவுதி படைகள் தாக்கி வருகின்றனர் .

ஹவுதி போர் படைகளின் அடியில் இருந்து ,தமது கடல் கலங்களை காப்பாற்றும் படி ,ஐக்கிய நாடுகள் சபையில் கப்பல் நிறுவனங்கள் அலறிக் கொண்டுள்ளன .

இஸ்ரேல் பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் போர் இடம்பெற்று வருவதால் ,இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா மீதான போர் நிறுத்த படும் வரை எமது தாக்குதல் தொடரும் என ஏமன் ஹவுதி படைகள் தெரிவித்து வருகின்றன .

இன்றைய முக்கிய உலக செய்திகள் யாவரும் காணொளியில் விபரமாக உள்ளன அதில் அழுத்தி பார்வையிடுக மக்களே .

வீடியோ