இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா

இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா
Spread the love

இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா

இஸ்ரேலை தாக்கும் கிஸ்புல்லா, ஆக்கிரமிக்க பட்ட பகுதியாக விளங்கும் வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா போர் படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

கடந்த 24 மணித்தியலமாக புதிய புதிய புதுமுனைகளைத் துறந்து தாக்குதலை நடத்தி இருக்கின்ற .

இதன் பொழுது வடக்கு இஸ்ரேல் இராணுவ முகாம்கள் கண்காணிப்பு மையங்கள் ,கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன.

தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா

இந்த கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிக்கப்பட்டு தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா பகுதியில் மீது கடும் தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர் .

அவ்வாறான கட்டளை கண்காணிப்பு உளவுத்துறை மையங்கள் இலக்கு வைத்து தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் .

விமானங்களை பயன்படுத்தி தரைவழி மற்றும் வான்வெளி உடான தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

மற்றும் வான்வழி ஊடான தாக்குதலையே வடக்கு இஸ்ரேல் பாதையில் உள்ள இஸ்ரேலிய ராணுவ தளங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு ராணுவ தளங்களுக்கு பாதுகாப்பாக குடியமர்த்தப்பட்ட மக்கள் வாழ்விடங்கள் மீதும் தாக்குதல் நடைபெற்று வருகின்றது .

இந்த தாக்குதலில் மக்களுடைய வாழ்விடங்கள் பல அடுக்குமாடி கட்டிடங்களும் தீயில் எரிகின்ற காட்சிகள் தற்போது வெளியாகி வருகின்றன .

மக்களுடைய சொத்துக்களுக்கு பாரிய இழப்பு

மக்களுடைய சொத்துக்களுக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ,அதனால் உடனடியாக இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என அந்த மக்களும் தற்போது கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர் .

ராணுவ முகாமுக்கு அருகாமையில் அவர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக துணைப்படைகள் என்கின்ற அடிப்படையில் ஆயுதங்கள் தாங்கிய ஆஸ்திரேலியா மக்கள் படையும் காவல் காத்து வருகின்றது .

அவ்வாறான அந்த மக்கள் படையினரை இந்த குடியேற்ற திட்டங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு பாதுகாப்பு வழங்கி வந்தன .

அவ்வாறான அந்த மக்கள் பாதுகாப்பு வளையங்களை இலக்கு வைத்து தற்போது இஸ்ரேல் போர்படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கும் .

இதனால் ஆக்கிரமிப்பு ராணுவத்தினருக்கு ஆதரவாக பாதுகாப்பு வழங்கி குடியமர்த்த பட்ட அதே மக்களும் இப்பொழுது ஓட்டம் பிடித்து வருகின்றனர்.