இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம்

இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம்
Spread the love

இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம்

இஸ்ரேலை தாக்கிய ஈரானால் பதட்டம் இஸ்ரேல் நாட்டை தாக்கிய ஈரான் வெளியுறவு அமைச்சர் பேச்சினால் இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் பதட்டம் அதிகரித்துள்ளது .

எமது எதிரி நாடான இஸ்ரேலிடம் உள்ளவை பொம்மை ஆயுதங்கள் என ஈரான் வெளியுறவு அமைச்சர் கிண்டலடித்துள்ளார் .


யூதர்கள் விமானங்கள் கொண்டு ஈரான் உள்ளே தாக்குதலை நடத்தின . அந்த விமான தாக்குதல் தோல்வியில் முடிந்தது .அதனை அடுத்தே இஸ்ரேலிடம் உள்ளவை பொம்மை யூத ஆயுதங்கள் என இவர் சீண்டியுள்ளார் .

ஈரானிய வெளியுறவு மந்திரியின் இந்த பேச்சை அடுத்து ஈரானிய இரானுவ தளபதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை புதிய தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

அவ்வாறு இஸ்ரேல் மோதலை ஆரம்பித்தால் அதற்கு பதிலடி தாக்குதலை ஈரான் நடத்தும் என எதிர் பார்க்க படுவதால் பதட்டம் தொடர்கிறது .

உக்ரைன் ரஷ்யா மோதல்

உக்ரைன் இராணுவம் ரஷ்யா உள்ளே நடத்திய தாக்குதல் காரணமாக ,ரஷ்யா பல நகரங்கள் எரிவதாக யுக்ரேன் தெரிவித்துள்ளது .

ரஷ்யா உள்ளே நடத்த பட்ட தாக்குதல் தொடர்பான காட்சிகளை வெளியிட்டு கட்டடங்கள் எரிகின்ற காட்சிகள் காண்பித்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சிக்கிய நடிகை ஷில்பா செட்டி

நடிகை ஷில்பா செட்டியின் கோடி ரூபா சொத்துக்கள் முடக்க பட்டுள்ளன ,பிட் கொயின் மோசடியில் ஈடுபட்டார் என தெரிவித்து அமலாக்கள் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ,சில்பா செட்டியின் வீடுகள் பறிமுதல் செய்ய பட்டுள்ளன .
திரையுலக பிரபலங்கள் அதிர்ச்சியில் உறைவு .

வடகொரியா திடீர் ஏவுகனை சோதனை

வடகொரியா திடீர் ஏவுகனை சோதனை நடத்தியதில் அதிர்ச்சியில் எதிரி நாடுகள் உறைந்துள்ளன .

அதிரடி காட்டும் வடகொரியா புதிய ஏவுகணை சோதையை நடத்தியதுள்ளது .இதனால் தென்கொரியா ,ஜப்பான் ,அமெரிக்கா ,ஐரோப்பா நாடுகள் கொதிப்பில் உறைந்துள்ளன .

இடைவிடாது வடகொரியா நடத்தும் இந்த ஏவுகணை சோதனை உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

வீடியோ