இஸ்ரேலில் கார் வெடித்ததில் பலர் காயம்
இஸ்ரேலில் கார் வெடித்ததில் பலர் காயம் ,ஹைஃபாவில் கார் வெடித்ததில் பலர் காயமடைந்தனர்
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் ஹைஃபாவில் ஞாயிற்றுக்கிழமை காலை கார் வெடித்ததில் பலர் காயமடைந்தனர்.
ஹைஃபாவில் ஒரு சாலையில் கார் வெடித்ததாக இஸ்ரேலிய வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை..