இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல்
Spread the love

இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல்

இஸ்ரேலிய விமானம் சுட்டு வீழ்த்தல் ,ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளுக்கு மேலாக பறந்து உளவு பார்த்தலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இஸ்ரேலியஉயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கவைத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

வடக்கு பகுதி இராணுவ நிலைகள்

இவர்களது தாக்குதினால் இஸ்ரேல் வடக்கு பகுதி இராணுவ நிலைகள் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளின் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

அவ்வாறான காலப்பகுதியில் இந்த விமானம் ஆனது பறந்து கொண்டிருந்த பொழுது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விமானம் விழுந்து நொறுங்கியதை ஏற்றுக் கொண்டுள்ள இஸ்திரேலிய ராணுவம் இயந்திர கோளாறு காரணமாகவே விமானம் விழுந்து நொறுங்கியதாக தெரிவித்துள்ளது .

சுட்டு வீழ்த்த படுகின்ற பொழுதெல்லாம் தமது விமானங்கள் இயந்திர கோளாறு காரணமாகவே விழுந்து நொறுங்கியது என்பதை இஸ்ரேல் அவ்வப்போது கூறிவிட மறுக்கவில்லை .

உச்ச அடுக்கு பாதுகாப்பு கொண்ட விமானம்

இந்த விமானம் ஆனது 40 மில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான அதி உயர் உச்ச அடுக்கு பாதுகாப்பு கொண்ட விமானமாக கருதப்படுகிறது .

அவ்வாறான விமானமே கடந்த ஒரு மாதத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது .

ஒரு மாதத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட இரண்டாவது ஆதி உச்ச விமானமாக இது படுகின்றது.

இஸ்ரேல் விமானப்படையை முடக்கும் நோக்கமாகக் கொண்டு இந்த தாக்குதல்கள் இடம் பெறுகின்றது .

தாக்குதலாக எதிர்பார்க்கப்படுகின்றது வான்படையின் ஊடாகவே பல்வேறுப்பட்ட தாக்குதலை நடத்தி வருகிறது .

அப்பாவி பலஸ்தீன மக்களுக்கு எதிராகவும் அதனுடைய போராளிகள் போர்ப்படைகளுக்கு எதிராகவும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே தற்பொழுது இந்த விமானங்களை சுட்டப்பட்டு வருகின்றன .

தொடர் தாக்குதலை நடத்தும் போராளிகள்

விமானத்தளங்கள் மீது தொடர் தாக்குதலை நடத்தவும் போராளி குழுக்கள் ஆரம்பித்திருக்கின்றனர் .

கண்காணிப்பு மையங்கள் விமானங்கள் என்பனவற்றை சுட்டு படுத்துவதில் கவனம் செலுத்துவதில் இருந்து ,இஸ்ரேலிய விமானப்படையை முடக்கும் தந்திரோபாய தாக்குதலை ,இப்பொழுது இதனுடைய ஆதரவு குழுக்கள் ஆரம்பித்துள்ளது இதன் ஊடாக காண முடிகிறது.

வீடியோ