இஸ்ரேலிய துறைமுகத்தின் மீது தாக்குதல்

இஸ்ரேலிய துறைமுகத்தின் மீது தாக்குதல்
Spread the love

இஸ்ரேலிய துறைமுகத்தின் மீது தாக்குதல்

இஸ்ரேலிய துறைமுகத்தின் மீது தாக்குதல் , வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமையப்பட்டுள்ள இஸ்ரேலின் எலியாட் துறைமுகம் மீது ஈராக்கிய போர் படைகள் விமானங்கள் மூலம் கடும் தாக்குதலை நடத்தின.

இந்த தாக்குதலில் அந்த துறைமுகத்துக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச துறைமுகமாக காணப்படும் இந்த துறைமுகத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியான தாக்குதல்களை ஈராக்கிய படைகள் நடத்திக் கொண்டிருக்கின்றன.

விமான வெடிகுண்டு தாக்குதல்

விமான வெடிகுண்டு தாக்குதலில் இந்த துறைமுக பகுதியில் இருந்து பலத்த புகை மண்டலங்களுக்கான பட்டதாக தெரிக்கப்பட்டுள்ளது .

அதன் காரணமாக அந்த துறைமுக பகுதியில் பல சேதங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம் என தெரிய வருகின்றது.

பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையில் இடம்பெற்று வருகின்ற எட்டு மாதங்கள் கடந்த இந்த கொடிய யுத்தத்தில் இந்த எலியாட் துறைமுகம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .

கடந்த நான்கு வாரங்களுக்கு மேலாக வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமையப்பெற்றுள்ள இஸ்ரேல் போர் படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளனர் .

ஈராக்கிய போர்படைகள்

ஈராக்கிய போர்படைகள் நடத்திக் கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாக்கி வருகின்றன.

எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை .

எலியாட் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளானதை ஒப்புக்கொண்டுள்ள, இஸ்ரேலிய ராணுவ தரப்பும், அங்கு ஏற்பட்ட முழுமையான செயல்கள் தொடர்பாக இதுவரை எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிட தக்கது .

வீடியோ