இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல்
Spread the love

இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல்

இஸ்ரேலிய கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ஏமன் ஹவுதி அன்ஸர் அல்லா போர் படைகள் அறிவித்துள்ளன .

ஏடன் வளைகுடா ஊடக பயணித்து கொண்டிருந்த இஸ்ரலிய ஆதரவு சரக்கு கப்பல் ஒன்றை இலக்கு வைத்து ,ஏமன் ஹவுதி அன்சர் அல்லா அமைப்பின் கடற்படையினர் திடீர் தாக்குதலை நடத்தினர் .

தற்கொலை வெடிகுண்டு விமானங்கள்

கப்பல் ஏவுகணைகள்,தற்கொலை வெடிகுண்டு விமானங்களை கொண்டு தாக்குதலை நடத்தியதில் ,இஸ்ரேல் ஆதரவு சரக்கு கப்பல் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, தாக்குதலை நடத்திய ஹவுதி போர் படைகள் அறிவித்துள்ளன .

சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்

பலஸ்தீன மக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படும் வரை மத்தியகிழக்கு ,ஏடன் வளைகுடா ,செங்கடல் வழியாக பயணிக்கும் ,இஸ்ரேல் ஆதரவு சரக்கு கப்பல்கள் மீது தாக்குதலை நடத்துவோம் என ,ஹவுதிகள் மீளவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

ஆனால் அதனை தட்டி கழித்து இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் ,தனது இனவேட்டை தாக்குதலை ,தொடர்ந்து பலஸ்த்தீனம் காசா மீது நடத்திய வண்ணம் உள்ளது ,இங்கே குறிப்பிட தக்கது .

வீடியோ