இஸ்ரேலிய கப்பல் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – தொடரும் கடும் சண்டை

Spread the love

இஸ்ரேலிய கப்பல் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – தொடரும் கடும் சண்டை

பாலஸ்தீனம் காசா கடல் பகுதியில் நுழைந்த இஸ்ரேலிய கடல் படை கப்பல்கள் மீது காமாஸ்

போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளனர் .,இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவில்லை

இந்த கப்பல்களை சுற்றி சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட ரொக்கட்டுக்கள் வீழ்ந்து வெடித்துள்ளன என தெரிவிக்க படுகிறது

அதே போல இரண்டு இராணுவ முகாம்கள் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

போராளிகளை முற்றாக அழிக்கும் வரை நாம் ஓயோம் என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது ,ஈரான் ,சீனா ,உடனடியாக

இஸ்ரேல் போரை நிறுத்தி மனித அழிவை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதுடன் ,ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிலும் இந்த வேண்டுதல் வைக்க பட்டுள்ளது

Leave a Reply