இலங்கை வரும் உல்லாச பயணிகளுக்கு அமெரிக்கா டாலரில் டிக்கட் விற்க ஏற்பாடு
இலங்கை வரும் உல்லாச பயணிகளுக்கு அமெரிக்கா டொலரில் டிக்கட் விற்கும் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது .
அமெரிக்கா டொலரை உள்வாங்கும் முகமாக இந்த ஏற்பாடு உல்லாச பயணத்துறை ஏற்பாடு செய்துள்ளது .
இலங்கையில் அறிமுகமாகும், இந்த டொலர் விலையில் டிக்கட் விற்பனை ஊடாக அமெரிக்கா டொலரினை, பெற்று கொள்ள முடியும் என அரசு எண்ணுகிறதது .
அதற்கு அமைவாக இந்த டிக்கட் விற்பனை இடம்பெற ,உள்ளதாக உல்லாச துறை அமைச்சர் தெரிவித்துள்ளனர்.