இலங்கை பதுளையில் காலை வேளை குலுங்கிய வீடுகள் ,கதறி ஓடிய மக்கள் ,
இந்த அதிர்வு ஏன் ஏற்படுகிறது – தொடர்ந்து அங்கு குடியிருக்க அஞ்சும் மக்கள்
இலங்கை பதுளையில் காலை வேளை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த
அதிர்வு சில நொடிகள் மட்டுமே நீடித்ததாகவும் மக்களுக்கு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது
இலங்கையில் தொடர்ந்து இது போன்ற அதிர்வுகள் சமீப காலங்களாக
அதிகரித்துள்ளது ,இறுதி போரின் பின்னர் தமிழர் ,கண்ணீர் ஆவிகள்
இலங்கையில் வைகாசி மாதத்தில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துகிறது ,
இவ்வாறான கால பகுதியில் நில நடுக்கத்தை ஏற்படுத்துவதாக தெய்வ
ஆராதனை நம்பிக்கையுள்ள மக்கள் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் video
தொடர்ந்து இவ்வாறு நீடித்தால் இலங்கை பெரும் இயற்கை அழிவில் சிக்கும் அபாயம் உள்ளதான எச்சரிக்கையும் விடுக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது