இலங்கை கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு

இலங்கை கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு

இலங்கை கோடீஸ்வரர் இந்தோனேசியாவில் சடலமாக மீட்பு

இலங்கையின் OPEX ஹோல்டிங்ஸின் நிர்வாக இயக்குநரும்,
செல்வந்த தொழிலதிபருமான ஒனேஷ் சுபசிங்க இந்தோனேசியாவின்,
ஜகார்த்தாவில் அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் தனது குடும்பத்தினர் சகிதம் ஜகார்த்தாவில் சுற்றுலா
சென்றவேளை இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .

45 வயதான தொழிலதிபரே இவ்வாறு பலியாகியுள்ளார் .

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
இது ஒருதிட்டமிடப்பட்ட படுகொலையாக இருக்கலாம் என அஞ்ச படுகிறது .