இலங்கை கட்டார் விமான சேவை அதிகரிப்பு

இலங்கை கட்டார் விமான சேவை அதிகரிப்பு
Spread the love

இலங்கை கட்டார் விமான சேவை அதிகரிப்பு

இலங்கை கட்டார் விமான சேவை அதிகரிப்பு, இலங்கை கடற்காடு விமான சேவை தற்போது நாளொன்றுக்கு ஆறாக உயர்த்துவதற்கு கட்டார் விமான நிலையம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கை மற்றும் கட்டார் விமான சபைக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ,

ஆறு விமானங்கள் பயணம்

நாளொன்றுக்கு ஆறு விமானங்கள் பயணம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பதன் ஊடாகவே தமது நாட்டின் உடைய பொருளாதாரத்தில் பலத்த வெற்றியை சந்திக்க காரணத்தினால் தற்போது சர்வதேசரீதியில் பயணிக்கின்ற விமான சேவைகளை அதிகரித்துள்ளது .

இலங்கை விமானங்களில் அண்டைய நாடுகளுக்கான பயணிகள் மாறி செல்வதற்கான வாய்ப்புகள் மற்றும் இலங்கை வருகைக்கான வாய்ப்புகள் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஜிங் 787 விமானங்கள் ஊடாக பயணங்கள்

அதனை அடுத்து போஜிங் 787 விமானங்கள் ஊடாக இந்த பயணங்கள் இடம்பெறுகின்றது.

இந்த பயணத்தில் 30 பிசினஸ் கிளாஸ் மற்றும் 279 எக்கனாமிக் கிளாஸ் என்பன காணப்படுகின்றன ,அவ்வாறான விமானங்களை தற்போது பயன்படுத்துகின்றன.

நாள் ஒன்றுக்கு ஐந்து விமான சேவைகள் தற்போது இடம்பெற்று கொண்டு இருப்பதாகவும் ,

அதனை தற்போது ஆறாக உயர்த்தும் நடவடிக்கையில் இலங்கை விமான போக்குவரத்து துறை கத்தார் பேச்சு வார்த்தைகளை நடத்தியதை அடுத்து தற்பொழுது இந்த விமான சேவை புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ளது .

நாளொன்றுக்கு ஆறு விமானங்கள் பயண சேவை தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தற்பொழுது கற்றாருக்கு செல்கின்ற மக்கள் தமது மகிழ்ச்சியையும் ஆரவாரத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.