இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது
Spread the love

இலங்கையின் கடற்படையால் மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது , இலங்கை நெடுந்தீவு பகுதியில் அத்துமறி நுழைந்து மீன்படியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர் .

அத்துமீறி தமது கடலுக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுதே அவர்களை தாங்கள் கைது செய்துள்ளதாக இப்படிச் சொல்கிறது இலங்கை கடற்படை .

விசாரணையின் பின்னர்

கைதானவர்கள் விசாரணையின் பின்னர் தற்பொழுது காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .

காவல்துறை விசாரணைகள் முடிவுற்ற நிலையில் நீதிமன்றத்தில் அவர்களை பாரப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை காவல்துறை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களது தாய் மண்ணில் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கப்பட்டதன் பின்னர், இந்திய மீனவர்கள் குவிக்கப்பட்டு இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்து வருகின்றனர் .

மீனவர்களுடைய பொருட்கள் அபகரிப்பு

இலங்கை கடற்படை மேற்கொண்டு வரும் மூர்க்கத்தனமான தாக்குதலில் பலமான சேதங்களையும் சந்தித்து திருத்தினர்.

கப்பல்கள் மற்றும் மீனவர்களுடைய பொருட்களை அபகரித்தும் தாக்கியும் படுகொலை செய்து வந்தது எந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது .

இந்த நிலையில் தற்போது இலங்கை கடுப்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.