இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர்

இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர்
Spread the love

இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர்

இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர் செய்கிறது ,அவ்விதம் போர் புரியும் இலங்கை இராணுவத்தை மீள் இலங்கை அழைத்துவர விசேட குழு ஒன்று ரஷ்யா பயணமாகிறது .

ரஷ்யாவில் உக்ரைன் இராணுவத்தினருக்கு எதிராக போரிடவே வெளிநாட்டு படைகள் குவிக்க பட்டு வருகின்றன .

தமிழீழ விடுதலை புலிகள்

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளின் தாக்குதல்களில் இருந்து தப்பி ஓடிய ,சிங்கள இராணுவத்தினர் ,ரஷ்யா படையில் இணைந்து போரிட்டு வருகின்றன .

அவ்வ்தம் இணைந்து போர் புரியும் இலங்கை படைக்கலி மீள இலங்கை அழைத்து வரும் நடவடிக்கையில் இந்த தூத் குழு செல்கிறது .

விரைந்து செல்லும் இந்த் விசேட தூது குழுவினால் இலங்கை படைகளை மீள இலங்கை அழைத்து வரமுடியுமா என கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

அமெரிக்கா,உக்ரைன் என்பன இலங்கைக்கு விடுத்தது வரும் கடும் அழுத்தம் காரணமாகவே சிங்கள இராணுவத்தை மீள அழைத்து வரும் நடவடிக்கையில் ஆளும் ரணில் ஆட்சி பீடம் கடும் பிரயத்தனத்தய் நிமேற்கொண்டு வருகிறது குறிப்பிட தக்கது .