இலங்கையில் போராட்டக் காரர்களை அடக்கும் அரசு சர்வதேச மன்னிப்பு சபை கண்டம்

Spread the love

இலங்கையில் போராட்டக் காரர்களை அடக்கும் அரசு சர்வதேச மன்னிப்பு சபை கண்டம்

இலங்கையில் போராட்டக்கார்களை ,ஆளும் அரசு அடக்கி ஒடுக்கி வதை செய்து வருவதாக, சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது .

இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக, மக்கள் அமைதியான போராட்டங்களை நடத்தி வந்தனர் .

அவ்வாறான பொழுதும் ,ஆளும் ரணில் விக்கிரமசிங்கா அரசு, அந்த மக்களை அடக்கி ஒடுக்கி வருவதாக ,சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது .

அரசுகளுக்கு எதிராக, போராட்டம் நடத்திய மக்கள் ,கைது செய்ய பட்டு, சிறைகளில் அடைக்க பட்டு வருகின்றனர் ,என சர்வதேச மன்னிப்பு சபை தெரி வித்துள்ளது .

சர்வதேச மன்னிப்பு சபையின் ,இந்த குற்ற சட்டை ,இலங்கை அரசு மறுத்துள்ளது குறிப்பிட தக்கது .

    Leave a Reply