இலங்கையில் காணாமல் போன இஸ்ரேல் பெண்

இலங்கையில் காணாமல் போன இஸ்ரேல் பெண்
Spread the love

இலங்கையில் காணாமல் போன இஸ்ரேல் பெண்

இலங்கையில் காணாமல் போன இஸ்ரேல் பெண் ,இலங்கைக்கு வருகை தந்த இஸ்ரேலிய பெண் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்க .

இலங்கைக்கு வருகை தந்த இசுரேலியா பெண் ஒருவர் தமது நாட்டில் காணாமல் போய் உள்ளதாக இஸ்ரேலிய தூதரகம் தெரிவித்துள்ளது .

இலங்கையி வருகை தந்த இவர் ,நான்கு நாளாக காணாமல் போய்விடதாகவும் ,அவ்வாறு காணாமல் போன இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு இலங்கை வந்து காணாமல் போனவர் உண்மையில் இஸ்ரேலியா உல்லாச பயணியா ,அல்லது இவர் மொஸாட் உளவுத்துறை ஆளாக இருக்கலாம் என்கின்ற புதிய தகவல்களும் சமீப காலங்களுக்கு முன்னதாக வெளியாகி இருந்தது .

அவ்வாறான காலப் பகுதியில் ,தற்பொழுது இஸ்ரேலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கைக்கு வருகை தந்து இஸ்ரேல் பெண் காணாமல் போயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசம் தழுவிய ரீதியில் மொஸாட் உளவு ஆட்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.

ராணுவ பயிற்சி பெற்ற உளவுத்துறை ஆட்களாக காணப்படுகிறார்கள்.

இவர்கள் வெளியாக பணிக்காக அமத்தப்படுவார்கள்.

அவ்வாறு இவர்களுக்கு வழங்கப்பட்ட ,செக்மெட் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக ,அந்தந்த நாடுகளுக்கு அவர்கள் உள் நுழைவது குறிப்பிடத்தக்கது .

ஆனால் இவ்வாறு வருகை தந்த பொன் சாதாரண பொண்ணா அல்லது மோசட் உடைய உளவுத்துறை ஆளாக இருக்கலாமா என்கின்ற சந்தேகங்களும் பேச்சுகளும் தற்போது பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

காணாமல் போன இந்த யுவதியை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இலங்கை குற்றப் பிரிவு தீவிரமான நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நான்கு நாட்களாக காணாமல் போன இந்த யுவதிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.