இலங்கையில் கடுமழை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் கடுமழை மக்களுக்கு எச்சரிக்கை
Spread the love

இலங்கையில் கடுமழை மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் கடுமழை மக்களுக்கு எச்சரிக்கை ,இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 50 மில்லி மீட்டர் மழை பொழிவு இடம் பெற்றுள்ளதாகவும் மக்களுக்கு இதனால் வானிலை மையம் கடுமை எச்சரிக்கை விடுத்துள்ளது .

அதிக மழைப்பொழிவு காரணமாக குளங்கள் நிரம்பி வழிபதாகவும், இதனால் குளங்களின் வான் கதவுகள் திறந்து விடப்படக்கூடிய அபாயம் ஏற்படுவதால் தாழ்ந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது .

24 மணித்தியாலத்தில் 50 மில்லி மீட்டர் மழைப்பொழிவு இடம்பெற்றுள்ளது .அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மற்றும் கடலோரப் பகுதிகள் தாழ்நில பகுதியில் உள்ள மக்களுக்கும் மிகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குளங்கள் நிரம்பி வழிகின்ற பொழுதும் , அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.

பருவமழை காலமாக இது காணப்படுவதாலும் இந்த நிலை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் ,இந்த காலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதும் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தையும் சலனத்தையும் ஏற்படுத்தி உள்ளது .

முள்ளிவாய்க்கால் அழிவின் பின்னர் தற்பொழுது இலங்கையில் இதே மாத காலப்பகுதியில் காட்டும் மழை வெள்ளம் இடம்பெற்று வருகின்றது .

ஆனால் அதற்கு முன்னதாக இலங்கையில் இவ்வாறான வெள்ளப்பெருக்கு , ஏற்படுவதில்லை .

முள்ளிவாய்க்கால் மக்களின் கண்ணீரின் அவலமும் குமுறலுமே இந்த வெள்ளமாக ஒடி பாய்வதற்கு காரணமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

எனவே கடலோரப் பகுதி மக்கள் மற்றும் தாழ்நில பகுதி மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

இந்த மழை வெள்ளம் காரணமாக ,சில இடங்களில் அவ்வப்போது மழை நீர் தேங்கி நிற்கின்ற நிலையில் காணப்படுகின்றன.