இலங்கையில் ஊரடங்கை மீறி செயல் பட்ட 5,185 பேர் கைது

Spread the love

இலங்கையில் ஊரடங்கை மீறி செயல் பட்ட 5,185 பேர் கைது

இலங்கையில் பிறப்புவிக்க பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறி

செயல்பட்ட சுமார் 5,185 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ,


கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 1,167 பேர்

கியது செய்ய பட்டுள்ளனர்

நோயில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக இந்த

ஊரடஙக்ளு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது

எனினும் அதனை அலட்சியம் செய்து மக்கள் வீடுகளை விட்டு

வெளியேறி பொது சந்திப்பு மற்றும் களியாட்டம் என்பனவற்றில்

கலந்து கொண்டுள்ளனர்

அவ்வாறானவர்களும் கைது செய்ய பட்டுள்ளனர்

இலங்கையில் ஊரடங்கை மீறி
இலங்கையில் ஊரடங்கை மீறி

Leave a Reply