இலங்கையில் இரு ஈரான் போர் கப்பல்கள் தரிப்பு

இலங்கையில் இரு ஈரான் போர் கப்பல்கள் தரிப்பு
Spread the love

இலங்கையில் இரு ஈரான் போர் கப்பல்கள் தரிப்பு

இலங்கை கொழும்பு துறைமுகத்தில் ஈரானின் இரண்டு போர்ப்பல்கள் தரித்துள்ளன

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஈரானின் IRINS Bushehr and IRINS Tonb என்கின்ற கப்பல்கள் ,இரு நாடுகளுக்கு இடையிலான கடல் சார் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பில் ஈடுபடும் என அறிவிக்க பட்டுள்ளது .

கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ள ஈரான் கப்பல் வருகை இஸ்ரேலை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

240 கடல் படை சிப்பாய்களுடன் வருகை தந்துள்ள இந்த கப்பல்கள் மிக முக்கிய பங்கினை இலங்கைக்கு ஆற்றும் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் காசாவுக்கு இடையில் போர் உக்கிரம்பெற்று வரும் இந்தக் காலத்தில் இலங்கை துறைமுகத்தில் இந்த கப்பல்கள் தரித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த படுகிறது .