இலங்கையில் இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி

இலங்கையில் இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி
Spread the love

இலங்கையில் இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி

இலங்கையில் இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி ஒன்று இடம்பெற உள்ளதாக புதிய இரகசிய தகவல் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

ஸ்ரீலங்காவை ஆளும் புதிய அரசாட்சியை கவிழ்த்து ,அவர்களது ஆட்சிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் ,இனங்களுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தி ,

அதனை இனக் கலவரமாக மாற்றும் நடவடிக்கையில் கடந்த கால ஆட்சியாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர் என்கின்ற விடயம் வெளியாகியுள்ளது .

சமூக ஊடகங்கள் ஊடாக கலந்தாய்வில் ஈடுபட்ட விடயமே இப்பொழுது வெளியாகி மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகரிகள் ,ஆயுத குழுக்கள் என்பன கூடி இருந்து பேசப்பட்ட விடயமே தற்போது வெளியாகியுள்ள நிலையில் ,இலங்கையில் மிக பெரும் கலவரம் ஒன்றை நடத்தவும் ,குண்டு வெடிப்பை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .

இந்த தாக்குதலை மேற்கொள்ள முன்னால் புலிகள் போராளிகளை விலை பேசி வருவதாகவும் ,அவர்களை கொண்டு தாக்குதல் நடத்திவிட்டு ,

அதனை ஆளுகின்ற அனுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு எதிராக தமிழர்களை திசை திருப்பும் நடவடிக்கையில் இந்த நகர்வு மேற்கொள்ள படுவதாக தெரிவிக்க படுகிறது .

எனவே பாரளுமன்ற தேர்தல் இடம்பெறும் கால பகுதியில் இலங்கையில் பெரும் குண்டு வெடிப்புக்கள் ,மற்றும் படுகொலைகள் ,

அரசியல் படுகொலைகள் என்பனவற்றை நடத்த மகிந்தா குழு திட்டம் தீட்டிவருவதாக கசிவுகள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன .

இலங்கையில் இடம்பெற்ற தேவாலய குண்டு வெடிப்பு போன்று இந்த விடயமும் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .

எனவே இவ்வேளை ஆளும் அனுரகுமார திசாநாயக்க ஆட்சிபீடம் மிக எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டும் என மக்கள் மன்றம் வேண்டுதல் விடுத்துள்ளது .