இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள்

இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள்
Spread the love

இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள்

இலங்கையில் அதிகரிக்கும் படுகொலைகள் ,இலங்கையில் சமீப காலங்களாக தொடராக படுகொலை சம்பவங்கள் அதிகரித்த காணப்படுவதால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வு காணப்படுவதாக சமூகநல ஆர்வலர்கள் தமது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இலங்கையில் நாள்தோறும் வீதிகள் கால்வாய்கள் நீர் நிலைகள் , பற்றை காடுகள் பாழடைந்த வீடுகளின பலவற்றிலிருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்ட வருகின்றன.

அவ்வப்போது ஆங்காங்கே மரங்களிலும் மனித உடல் தூக்கில் தொங்கியவாறு காணப்படுகின்றன.

இந்த படுகொலையின் பின்னால் உள்ளவர்கள் யார் ஏன் இந்த படுகொலைகள் இடம்பெறுகின்றன .

அரசியல் கட்சிகள்

இதற்கு பின்புறத்தில் அரசியல் கட்சிகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக பேச படுகிறது .

இவ்வாறான சந்தேகங்களை எழுப்பி நிக்கிறது .

தாம் அரசியல் ஆதிக்கமாக நிலை உண்ட, காலூன்ற மக்களை இவர்கள் மிரட்டும் ஒரு நடவடிக்கையாக இந்த படுகொலை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிய வருகிறது.

வாகன விபத்தில் ஊடாக பல்வேறுபட்ட மரணங்கள் இடம் பெறுவதும் ,திட்டமிடப்பட்ட வாகன விபத்துக்களை ஏற்படுத்தி ,அதனுடான படுகொலை நடவடிக்கையில் சிலர் திட்டமிட்டு செயல்பட்டு வருவதால் ஒரு குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது .

மக்களவை மக்கள் மத்தியில் இவ்விதமான குற்றச்சாட்டுகள் உண்மையா பொய்யா என்பதை விடந்த வட்டாரங்கள் விடையத்தை நன்கு விளங்கிக் கொள்வதாகவும் புரிகின்றது.

இந்த படுகொலை பின் புலத்தில் பெரிய மாவியாக்கள் இருப்பதாகவும் இது சைக்கோ கில்லருடைய திரில் படுகொலையாக இருக்கலாம் என்கின்ற தகவலும் வெளியாகியுள்ளது .

இதுவே தற்பொழுது மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் காணப்படுகின்றது .

நாள்தோறும் ஆண் பெண் சடலங்கள் தனது போதையில் மறுக்கப்பட்டு வருவது மக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்களும் ,சமூகவலைத்தளங்கள் ஏதாவது கருத்துக்களை எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.