இலங்கையர் போதைவஸ்துடன் கைது

இலங்கையர் போதைவஸ்துடன் கைது
Spread the love

இலங்கையர் போதைவஸ்துடன் கைது

இலங்கையர் போதைவஸ்துடன் கைது ,40 லட்சம் ரூபாய் பெறுமதியான போதை கடத்த முயன்ற நான்கு இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழகம் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதிக விலை கொண்ட போத வஸ்துக்களை இவர்கள் அங்கிருந்து கடத்தி இலங்கைக்கு எடுத்து வர முற்பட்ட பொழுது ,இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

போலீசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பொழுதே மேற்படி நபர்கள் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அதி விலை உயர் கொண்ட போதை வஸ்துகளை கடத்த முற்பட்ட நால்வரும் கைது செய்யப்பட்டு ,தொடர்ந்து விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கையில் தற்பொழுது போதைவஸ்து பாவனைகள் அதிகரித்து காணப்படுகின்றன.

போதைவஸ்து மாபியாக்கள் கைது

இந்த போதை வஸ்துக்கள் இவ்வாறான நபர்களூடாக இலங்கையை கடத்தி பெறப்பட்டு அங்கு இளம் சமுதாயமுத்து சீரழிக்கப்படுகின்ற சம்பவங்கள் அரங்கத்தை வருகின்றன.

பாடசாலை மாணவர்கள் மாணவர்கள் உள்ளிட்டவர்கள் இந்த போதைவஸ்துக்கு கு அடிமையாகி இளைய சமுதாயம் திசை திரும்பி செல்கின்ற நடவடிக்கை காணப்படுகிறது.

நாடு போதையால் ஏற்படும் சீரழிவு காரணமாக இந்த நபர்களூடாக நடத்தப்படும் போதைவஸ்து கடத்தல் காரணமாகிறது .

இவர்களுக்கு பின்புலத்தில் அரசியல்வாதிகள் இருக்கக்கூடும் அல்லது முதலாளி மார் இருக்க கூடும் என்கின்ற தகவல் வெளியானநிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது .

போதை கடத்தல் குழு கைது

இவர்கள் பின்புலத்தில் உள்ள அந்த பெரும் வலையமைப்பை கைது செய்யும் நடவடிக்கையில் தமிழகப் போலீசார் தீவிரவாத செயலாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நால்வரும் இலங்கையில் எந்த பகுதி என்பது தொடர்பாக இதுவரை தெரியவில்லை .

இந்த சம்பவம் தற்பொழுது தமிழக போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது