இரு பிள்ளைகளை வாவியில் வீசி தாய் தற்கொலை நீந்தி தப்பிய மகன்

Spread the love

இரு பிள்ளைகளை வாவியில் வீசி தாய் தற்கொலை நீந்தி தப்பிய மகன்

இலங்கை சந்திரிக்கா வாவியில் தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை வாவியில் வீசி தற்கொலை செய்துள்ளார் .

இவ்வாறு தாயினால் வீச பட்ட ஐந்து வயது மற்றும் 11 வயதுடைய இரு பிள்ளைகளில் 11 வயது மகன் நீந்தி கரை ஏறி சத்தமிட்ட நிலையில் மக்கள் அவரை காப்பாற்றினார் .

தாய் மற்றும் ஐந்து வயது சிசு காப்பற்ற பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் இருவரும் சிகிச்சை பலனின்றி எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் மரணமாகியுள்ளனர்.

முப்பது இரண்டு வயது தாய் மனநலம் பாதிக்க பட்ட நிலையில் காணப்பட்டுளளார் .

மருந்துகளை உட்கொள்ள முடியாத நிலையில் தான் மரணிப்பதாக கடிதம் எழுதி வைத்து விட்டு இந்த தற்கொலையினை அவர் மேற்கொண்டுள்ளளார் .

இரு பிள்ளைகளை வாவியில் வீசி தாய் தற்கொலை நீந்தி தப்பிய மகன்

இவரது தற்கொலை இவர் மட்டும் புரிந்திருப்பின் கவலை இல்லை .ஆனால் சம்பந்தம் இல்லாத இரு பிள்ளைகளை வாவியில் வீசி கொலை செய்வது என்பது எவ்விதத்தில் நீதி என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .

பிள்ளைகளை கொன்று தாமும் தற்கொலை செய்திடும் சம்பவங்கள் இலங்கையர் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது குறிப்பிட தக்கது.

    Leave a Reply