இராணுவம் ஈரான் கிழக்கு எல்லையில் குவிப்பு

இராணுவம் ஈரான் கிழக்கு எல்லையில் குவிப்பு
Spread the love

இராணுவம் ஈரான் கிழக்கு எல்லையில் குவிப்பு

இராணுவம் ஈரான் கிழக்கு எல்லையில் குவிப்பு ,ஈரான் இராணுவத்தினர் ஈரானின் கூலிக்கு மற்றும் வடக்கு ,தென்கிழக்கு பகுதிகளில் பலத்த பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக ,ஈரானிய இராணுவ படைத்துறை தளபதி ranian Army Brigadier General Kiumars Heidari தெரிவித்துள்ளார் .

இவரது பாதுகாப்பின் கீழ் பல்வேறு பட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக அறிவிக்க பட்டுள்ளது .

இஸ்ரேல் மொசாட் ஏற்பாட்டில் ஈரான் கிழக்கு எல்லை ஊடக இஸ்ரேலிய ஆதரவு குழுக்கள் ஊடுருவி, ஈரானுக்கும் மிக பெரும் தாக்குதல்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .

பலவீனமாக உள்ள ஈரான் எல்லையின் வழியாக இந்த படைகள் ஊடுருவி பல்வேறு பட்ட தாக்குதல்களை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர் .

அதனை அடுத்தே தற்போது ,இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது என ஈரான் இராணுவத்தால் அறிவிக்க பட்டுள்ளது .

இதன் அசைவுகள் ஈரானுக்கும் மிக பெரும் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்த முயல்வதை எடுத்து காண்பிக்கிறது .

இரு நாடுகளுக்கும் இடையில் போர் தீவிர பெற போகிறது என்கின்ற விடயம் வெளிப்பட்டுள்ளது .