இராணுவத்தை உயிரோடு எரித்த ரசியா இராணுவ புதைகுழி கண்டுபிடிப்பு

இராணுவத்தை உயிரோடு எரித்த ரசியா இராணுவ புதைகுழி கண்டுபிடிப்பு
Spread the love

இராணுவத்தை உயிரோடு எரித்த ரசியா இராணுவ புதைகுழி கண்டுபிடிப்பு

உக்கிரேன் கேர்சன் அண்மித்த பகுதியில் ரசியா இராணுவத்தினர் உக்கிரேன் இராணுவத்தினரை உயிரோடு எரித்த புதைகுழி காட்சிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

உக்கிரேன் இராணுவ சிப்பாய்களினால் கண்டு பிடிக்க பட்ட பகுதியில் ,இராணுவ வாகனங்கள் தீ வைத்து எரிக்க பட்டுள்ள காட்சிகள் காண்பிக்க படுகின்றன.

இராணுவத்தை உயிரோடு எரித்த ரசியா இராணுவ புதைகுழி கண்டுபிடிப்பு

அவை ,அந்த இராணுவ வண்டிகளுக்குள் இராணுவத்தினர் உயிரோடு போட்டு எரியூட்டியதாக உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கிறது .

ரசியா போர் குற்றம் புரிந்துள்ளது என்பதாக காண்பிக்க இவ்விதமான காட்சிகளை தற்போது பரப்பி வருகிறது .

ஆனால் இவை இராணுவ முகாம் வண்டிகள் தரிப்பிடம் ஒன்றில் குண்டுகள் வீழ்ந்து வெடித்து ,இராணுவ வண்டிகள் எரிந்து சாம்பலான காட்சிகளாக தெரிகிறது .

சிங்கள இராணுவத்தினர் பாணியில் அப்படியே தொப்பியை பிரட்டி கதை வசனத்தை மாற்றி எழுதி பரப்பி வருகிறது உக்கிரேன் இராணுவம் .,
இதெல்லாம் போரில் சகாயமப்பா.