இரவு விடுதியில் துப்பாக்கி சூடு 12 பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 5 பேர் மரணம் 18 பேர் காயம்
Spread the love

இரவு விடுதியில் துப்பாக்கி சூடு 12 பேர் காயம்

அமெரிக்கா லூசியானாவில் உள்ள பேடன் ரூஜ் இரவு விடுதியில் ,
நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலியானவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை.

இது தற்செயலான வன்முறைச் செயல் அல்ல, திட்டமிடப்பட்ட தாக்குதல் என ,
ஆரம்ப விசாரணைகளில் அடிப்படையில்தெரிய வந்துள்ளது என்கிறது காவல்துறை .